Sale!

Alai Osai (Part 01 of 04)

(2 customer reviews)

$10.00

Alai Osai – The story happens in the context of the period preceding Independence. It describes the mindset of people during that era. The author has visited the Hindu refugee camps in Delhi to depict the emotions of people driven out of their land that is currently known as Pakistan. The largest exodus in human history took place during the partition of our Bharat. Unlike the abundant literature that describes the Jewish Exodus, there is very limited literature that describes the tragic partition of our motherland. This is the first major work in Tamil that I have come across that gives adequate coverage partition. When our Hindu brothers in exile were shivering in the refugee tents and experiencing the Delhi’s severe winter, Gandhiji was more interested in the protection of Muslims in West Bengal. He was stationed in Kavkali in West Bengal for this cause. The successive Congress governments also downplayed the suffering of millions of Hindus for the purpose of Muslim appeasement. I am particularly amazed to see a Gandhian like Kalki giving a detailed description of Hindu sufferings during partition.

Categories: , Tags: ,

Description

அலை ஓசை , தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் 1948 களில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும்.  இது 04 பாகங்களும் 131 அத்தியாயங்களையும் உடைய ஒரு புதினமாகும்.

இக்கதை சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கிறது. சுதந்திரத்துடன் வந்த பிரிவினையின் பொது மக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என எடுத்துக்காட்டுகிறது.

உலக வரலாற்றின் மாபெரும் மனித வெளியேற்றம் (Exodus) நடந்த இந்தியப் பிரிவினை காலத்தைப் பற்றி மிகக் குறைந்த இலக்கியங்களே வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த “அலை ஓசை” தமிழில் வந்த குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிரிவினை காலத்து அகதிகளாக பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் தில்லியில் கடுங்குளிரில் அவதியுற்றனர்.ஆனால் அப்போது காந்த மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். கந்தியவதியான கல்கி இந்துக்களின் துயரங்கள் பற்றி இந்த புதினத்தில் விளக்கமாக எழுதியுள்ளார்.

அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல்.

Additional information

Author Name

Kalki V Krishnamurthy

Year

1948

Chapters

34 Chapters in Part 01

Format

.mp3

Bit Rate

320 kbps

Time Length

To be updated

Vocal By

Selvarajah Vijithakumar

2 reviews for Alai Osai (Part 01 of 04)

  1. Ashwin Krishnamurthy

    A typical Kalki special. The epic drama beautifully portrays the mood of the nation during Independence. His devotion towards Gandhi is shown through many characters created with usual Kalki touch. Every character lives with you showing wide range of emotion. Kalki’s brilliance is in creating these real life characters. The book starts off joyfully, takes a slow ride in the middle, and ends in an emphatic fashion! To borrow my friend’s words, ‘Always expect the unexpected with Kalki..!!’

  2. Bharath Jambulingam

    மிகவும் சாதரண குடும்பக் கதைதான். கதைகளை சொல்லும் விதத்தில்தான் எழுத்தாளன் ஜெயிக்கிறான். மற்றவர்களுக்காக அல்லது வாசகர்களுக்காக இப்படித்தான் கதை அமையவேண்டும் என்ற முன் யோசனை இல்லாமல் எழுதும் கதைகளே என்றும் நிலைத்து நின்ற கதைகளாயிருக்கின்றன. ஒரு சாதரண கதையை அசாதாரணமாக சொல்லும் வலிமை கல்கியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.

Add a review