Magudapathi
$13.50 $8.50
Magudapathi is a famous social tamil novel writen by Kalki R. Krishnamurthi.
Description
மகுடபதி தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் 1942 களில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இது ஒரேயொரு பாகமும் 27 அத்தியாயங்களையும் உடைய ஒரு புதினமாகும்.
சுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய ‘பொன்னியின் செல்வன்‘ என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.
அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல்.
Additional information
Author Name | Kalki V Krishnamurthy |
---|---|
Year | 1942 |
Chapters | 27 |
Main Characters | Kallippaddi Kaarkodak Kavundar, Magudapathi, Maruthaasalak Kavundar, Pankajam, Periyannak Kavundar, Senthiru, Singamedu Thangasaami Kavundar |
Format | .mp3 |
Bit Rate | 320 kbps |
Time Length | To be updated |
Vocal By | Selvarajah Vijithakumar |
Asmi M –
This was a very exciting book. i would recommend it to my friends
Anu –
5+. one of the Most awesome books I have ever read. unforgettable one.
Subha V –
So many twist and turns and story line keeps u captivated…enjoyed reading it..